T20 உலகக் கோப்பை ; நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

T20 உலகக் கோப்பை ; நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் வெற்றி

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி-20 உலகக் கோப்பை நான்காவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றது .

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் டாஸ் வென்றதன் மூலம் தங்கள் அணியை முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த போட்டி சென்னையில் தற்போது நடைபெறுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )