லக்கி படத்தின் டிரெய்லர் வெளியானது

லக்கி படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ள படம் ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ . இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 20-ந்திகதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், உதய் மகேஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லக்கி தி சூப்பர் ஸ்டார்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )