பந்துவீச்சளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய அப்ரார் அஹ்மட்

பந்துவீச்சளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு முன்னேறிய அப்ரார் அஹ்மட்

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு பாகிஸ்தானின் அப்ரார் அஹ்மட் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான 3 போட்டிகளில் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றியமையைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி இரண்டாமிடத்தையடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

  1. வருண் சக்கரவர்த்தி, 2. அப்ரார் அஹ்மட், 3. ரஷீட் கான், 4. அடில் ரஷீட், 5. ஜேக்கப் டஃபி, 6. வனிது ஹசரங்க, 7. மொஹமட் நவாஸ், 8. முஸ்தபிசூர் ரஹ்மான், 9. அடம் ஸாம்பா, 10. முஜீப் உர் ரஹ்மான்.
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )