லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை

பெப்ரவரி மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகள் பின்வருமாறு மாறாமல் இருக்கும்

லிட்டர் 12.5 கிலோ – ரூ. 3,690.00
5 கிலோ – ரூ. 1,482.00
2.3 கிலோ – ரூ. 694.00

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )