மிகிந்தலையின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக பொது இடங்கள் பல சுத்தப்படுத்தப்பட்டன

மிகிந்தலையின் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் ஊடாக பொது இடங்கள் பல சுத்தப்படுத்தப்பட்டன

மிகிந்தலைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்தி குழுக்கள் ஊடாக சுதந்திர தினத்தை முன்னிட்டு ஹேனவத்தை, நிசலமாவத்தை, கட்டுகெலியாவ மஹமெவுன அசபுவ, ஆனந்த போதி ஓய்வு நிலைய வளாகம், ஹேனவத்த சேவா பியச, மேல் முதேவ சங்க வளாகம், அனுலா மெஹெனி ஆராம வளாகம், தொறமடலாவ ராஜா மகா விகாரை ஆகிய இடங்களில் சிரமதானம் மற்றும் அழகுப்படுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

அனுராதபுரம் மாவட்ட ஊடகப்பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )