
நாணய சுழற்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி வெற்றி
பத்தாவது ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11வைத்து போட்டி சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது
இந்த போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது
சென்னை எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்துள்ளது
TAGS 11th MatchGroup D at ChennaiHot NewsICC Men's T20 World CupSri lankaT20 World CupU.A.E. vs New Zealand

