
மிஹிந்தலையில் உள்ள தர்மலோககம சமூக கிராமத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம்
Clean Sri Lanka தேசிய திட்டத்துடன் இணைந்து மிஹிந்தலையில் உள்ள தர்மலோககம சமூக கிராமத்தில் அண்மையில் ஆயுர்வேத வருத்துவ முகாம் ஒன்று இடம்பெற்றது.
மிஹிந்தலை பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த திட்டம் நடாத்தப்பட்டது.
அனுராதபுரம் மாவட்ட ஊடக பிரிவு
CATEGORIES Sri Lanka

