
ஜனாதிபதிக்கும் பிரேசில் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரேசில் ஜனாதிபதி லுலா த சில்வா (Lula da Silva) ஆகியோருக்கு இடையிலான இருதரப்புப் பேச்சுவார்த்தை நேற்று (19) பிற்பகல் நடைபெற்றது.
புது டில்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 உச்சிமாநாட்டில் பங்குபற்றும் நிலையில், இந்த அரச தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

