
மாத்தறை மாவட்ட மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள்
தென் மாகாண மீன்பிடி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மாத்தறை மாவட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சரின் தலைமையில் மாத்தறை மாவட்ட செயலகத்தில் அண்மையில் நடைபெற்றது.
மாத்தறை மாவட்ட ஊடகப் பிரிவு
CATEGORIES Sri Lanka

