எரிபொருள் கையிருப்பு உள்ள காலம்குறித்த விபரத்தைவெளியிட்ட வலுசக்தி அமைச்சர்

எரிபொருள் கையிருப்பு உள்ள காலம்குறித்த விபரத்தைவெளியிட்ட வலுசக்தி அமைச்சர்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாட்டில் சாதாரண நுகர்வின் கீழ் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதியைப் பற்றிய விவரங்களை வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று (17) விசேட உரையொன்றை ஆற்றியபோது அவர் இதை குறிப்பிட்டார்.

அதன்படி, எரிபொருள் வகைகளுக்கான கிடைக்கும் காலங்கள் பின்வருமாறு:

92 ரக பெற்றோல் – ஏப்ரல் 23 வரை

95 ரக பெற்றோல் – மே 10 வரை

டீசல் – ஏப்ரல் 12 வரை

சுப்பர் டீசல் – மே 10 வரை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )