கொழும்பு தியவன்னா மைதானத்தில் “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” திட்டம்

கொழும்பு தியவன்னா மைதானத்தில் “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” திட்டம்

Clean Sri Lanka திட்டத்துடன் இணைந்து, தேசிய உற்பத்தித்திறன் செயலகம் மற்றும் ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பிரதேச செயலகம் ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட “தேசத்தை கட்டியெழுப்பும் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராமங்கள் கொழும்பு மாவட்ட ஆரம்ப நிகழ்ச்சி, கைத்தொழில், தொழில்முயற்சிகள் அபிவிருத்தி பிரதி அமைச்சரும், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சதுரங்க அபேசிங்கவின் தலைமையில், நேற்று (16) வெலிக்கடை கிழக்கு, 5வது லேன், தியவன்னா மைதானத்தில் நடைபெற்றது.

கொழும்பு மாவட்ட ஊடகப் பிரிவு

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )