
QR குறியீடு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள்
இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட புதிய அதிகரிப்பு விபரங்கள் பின்வருமாறு:
புதிய வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு விபரங்கள்
வாகன வகை பழைய ஒதுக்கீடு (லீற்றர்) புதிய ஒதுக்கீடு
கார்கள் 15 25
முச்சக்கர வண்டிகள் 15 20
வான்கள் 40 50
மோட்டார் சைக்கிள்கள் 5 8
பஸ்கள் 60 100
குவாட் சைக்கிள்கள் (Quad cycles) 5 8
லொறிகள் 200 200 (மாற்றமில்லை)
சிறப்புத் தேவை வாகனங்கள் 40 40 (மாற்றமில்லை)

