நீளிரா படத்தின் டிரெய்லர் வெளியானது

நீளிரா படத்தின் டிரெய்லர் வெளியானது

நவீன் சந்திரா நடிப்பில், சோமீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ளப் படம் நீளிரா. இதனை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.

படம் ஏப்.3 அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துவருகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )