பூத் பங்களா படத்தின் டிரெய்லர் வெளியானது

 பூத் பங்களா படத்தின் டிரெய்லர் வெளியானது

நடிகர் அக்சய் குமார் பாலிவுட் இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் ‘பூத் பங்களா’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

இதன் மூலம் அக்சய் குமார் 16 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷனுடன் இணைந்துள்ளார்.

நகைச்சுவை, திகில், த்ரில், சஸ்பென்ஸ் நிறைந்த ‘பூத் பங்களா’ படம் வருகிற 16ந் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தநிலையில், இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )