சிங்கா படத்தின் டீசர் வெளியீடு

சிங்கா படத்தின் டீசர் வெளியீடு

ருத்ரம் சினிமாஸ் சார்பில் அறிமுக இயக்குனர் ராஜதுரை சிங்கம் எழுதி, இயக்கியுள்ள புதிய படம், ‘சிங்கா’. இதில் கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். மலையாள நடிகைகள் சிஜா ரோஸ் மற்றும் மீனாட்சி ரவிந்திரன் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்கிறார்.

இந்நிலையில், சிங்கா படத்தின் டீசர் வெளியானது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )