
குஜராத் – மும்பை அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் வெற்றியைத் தடுத்து, மும்பை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
CATEGORIES Sports News

