Tag: Mumbai Indians

ஐதராபாத் – மும்பை அணிகள் இன்று மோதல்

Mithuna- April 29, 2026

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை ... Read More

மும்பை – சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- April 23, 2026

10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தி யாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மும்பை வான் கடே ஸ்டேடியத்தில் இன்று (23) நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் 5 ... Read More

குஜராத் – மும்பை  அணிகள் இன்று மோதல்

Mithuna- April 20, 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் விறுவிறுப்பான ஆட்டத்தில், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை அணியும் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் குஜராத் அணியின் ... Read More

மும்பை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்

Mithuna- April 7, 2026

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 ... Read More

தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்

Mithuna- June 2, 2025

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோற்று வெளியேறியதால் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஏமாற்றம் அடைந்தார். மைதானத்தில் அமர்ந்து அவர் துவண்டு போய் கண்ணீர் விட்டார். தோல்விக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக அவர் ... Read More

பஞ்சாப் – மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- June 1, 2025

ஐ,பி.எல். போட்டியில் பிளே ஆப் சுற்று கடந்த 29-ம் திகதி தொடங்கியது. குவாலிபையர்1 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், இறுதிப்போட்டியில் ... Read More

மும்பை – பஞ்சாப் அணிகள் இன்று மோதல்

Mithuna- May 26, 2025

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் ... Read More