அனைத்து எரிபொருள் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

அனைத்து எரிபொருள் விலைகளும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளையும் அதிகரிக்க இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

லங்கா வெள்ளை டீசல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு – புதிய விலை ரூ. 392

லங்கா சுப்பர் டீசல் – ஒரு லீட்டரின் விலை ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டு -புதிய விலை ரூ. 458

ஒக்டேன் 95 பெட்ரோல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 15 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 470

ஒக்டேன் 92 பெட்ரோல் -ஒரு லீட்டரின் விலை ரூ. 12 இனால் அதிகரிக்கப்பட்டு – புதிய விலை ரூ. 410

லங்கா மண்ணெண்ணெய் – ஒரு லீட்டரின் விலை ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை ரூ. 265 என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இந்த விலை மாற்றத்தை அறிக்கையினூடாக உறுதிப்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )