Category: Cinema
தேரே இஷ்க் மே படத்தின் ‘ஓ காதலே’ பாடல் வெளியானது
தனுஷ், கிரித்தி சனோன் நடிப்பில் உருவான 'தேரே இஷ்க் மே' படத்தின் 'ஓ காதலே' பாடல் வெளியானது. நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தேரே இஷ்க் மே’. ... Read More
காந்தாரா சாப்டர் 1 ஓடிடி ரிலீஸ் திகதி அறிவிப்பு
2022-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி தென்னிந்திய மொழிகளில் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான 'காந்தாரா சாப்டர்1' ... Read More
ஆண் பாவம் பொல்லாதது படத்தின் “மண மகனே” பாடல் வெளியானது
ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள படம் 'ஆண் பாவம் பொல்லாதது'. இப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ... Read More
கவிஞர் சினேகனின் தந்தை காலமானார்
தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு வயது மூப்பு காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் இன்று (27) காலமானார். இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சினேகன், ... Read More
அகண்டா-2 தாண்டவம் படத்தின் டீசர் வெளியானது
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த ... Read More
Indian Penal Law படத்தின் டீசர் வெளியானது
பிரபல யூடியூப்பரான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார். அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது. கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த ... Read More
காந்தா படத்தின் கண்மணி நீ பாடல் வெளியானது
நடிகர் துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான எம்.கே தியாகராஜா பாகவதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தில் மிஸ்டர் ... Read More

