Category: Cinema

Ragile Ragile லிரிக் வீடியோ ரிலீஸ்

Mithuna- July 30, 2025

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா கவுதம் தின்னனுரி இயக்கத்தில் கிங்டம் என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கிங்டம்' திரைப்படம் ... Read More

அவதார் 3 டிரெய்லர் வெளியீடு

Mithuna- July 29, 2025

ஹாலிவுட் பிதாமகன் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய 'அவதார்' படத்தின் மூன்றாவது பாகமான 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லர் நெருப்பு மற்றும் சாம்பல் என்ற கருப்பொருளை கொண்டு ... Read More

House Mates படத்தின் மின்னாலி வீடியோ பாடல் வெளியானது

Mithuna- July 27, 2025

கனா திரைப்படத்தை தொடர்ந்து தும்பா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் அடுத்ததாக இயக்குநர் ராஜவேல் இயக்கியுள்ள ஹவுஸ் மேட்ஸ் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அர்ஷா பைஜு, காளி வெங்கட், வினோதினி மற்றும் தீனா ... Read More

War 2 படத்தின் டிரெய்லர் ரிலீஸ்

Mithuna- July 25, 2025

தெலுங்கு சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜூனியர் என் டி ஆர் இந்தி திரையுலகில் அவரது முதல் படத்தை நடித்துள்ளார். ஹ்ரித்திக் ரோஷன் நடித்த வார் 2 திரைப்படத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்துள்ளார். ... Read More

சரண்டர் படத்தின் டிரெய்லர் வெளியானது

Mithuna- July 24, 2025

அப்பிட் பிக்சர்ஸ் நிறுவனம் தனது முதல் பிரமாண்ட படைப்பாக சரண்டர் திரைப்படத்தை பெருமையுடன் வழங்க இருக்கிறது. கிரைம்-ஆக்சன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் சினிமாவில் முற்றிலும் புதுமையான அனுபவத்தை கொடுக்கும் ... Read More

கூலி படத்தின் PowerHouse பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது

Mithuna- July 23, 2025

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ... Read More

கருப்பு படத்தின் டீசர் வெளியானது

Mithuna- July 23, 2025

நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர்களுடன் ... Read More