Category: India

மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம் -மு.க.ஸ்டாலின் பதிவு

Sasikala- May 5, 2026

"மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்! கடந்த ஐந்து ஆண்டுகளில், நாங்கள் பல திட்டங்களை உருவாக்கி தமிழக மக்களுக்குச் சிறந்த ஆட்சியை வழங்கினோம். தமிழகத்தை எல்லா வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் ... Read More

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் – விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

Sasikala- May 4, 2026

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக முன்னிலை பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு தொடர்ந்து உதவும் என்று அவர் ... Read More

தயிர் வடை சாப்பிட்ட 58 பேருக்கு உடல் நலம் பாதிப்பு

Mithuna- May 4, 2026

ஒடிசா மாநிலத்தின் படாபூர் கிராமத்தில் தயிர் வடை சாப்பிட்டதில் உணவு விஷவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 27 குழந்தைகள் உட்பட 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் வியாபாரியொருவர் விற்ற தயிர் வடையை வாங்கி சாப்பிட்ட ... Read More

மக்கள் எதிர்பார்த்த மாற்றத்தை விஜய் ஏற்படுத்துவார்-எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை

Sasikala- May 4, 2026

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் விஜய் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும், அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026-ம் ஆண்டு தமிழக அரசியலில் ... Read More

கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோல்வி

Mithuna- May 4, 2026

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிமுதல் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தொகுதிகளில் எதிர்பாராத திருப்பங்கள் பதிவாகி வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, மின்னணு ... Read More

தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணி முன்னிலை

Mithuna- May 4, 2026

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பொன்னாகரம், தர்மபுரி, பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் ஆகிய 5 தொகுதிகளிலும் அதிமுக ... Read More

கொளத்தூரில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு

Mithuna- May 4, 2026

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணிமுதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் ... Read More