Category: India

இனி கேரளா அல்ல ‘கேரளம்’ – மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Viveka- February 24, 2026

'கேரளா'வை 'கேரளம்' என்று பெயர் மாற்றும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த 2024ஆம் ஆண்டு பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில் இந்த பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. ... Read More

கீழே விழுந்து நொறுங்கிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் : 7 பேர் உடல் கருகி பலி !

Viveka- February 24, 2026

இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு பயணித்த 'ஏர் ஆம்புலன்ஸ்' விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேரும் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் ராஞ்சியிலிருந்து புதுடெல்லிக்கு தீக்காயமடைந்த நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ... Read More

பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு

Mithuna- February 23, 2026

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், குற்றப்புரம் அருகே எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் – ஷஹ்லா தம்பதியின் 7 வயது மகள் லஸ்னா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று மாலை, பிரிட்ஜில் ... Read More

மணிப்பூர் மற்றும் அசாமில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

Mithuna- February 22, 2026

இன்று (22) காலை 1.21 மணியளவில் மணிப்பூரில் ரிக்டர் அளவில் 3.4 மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு தொடர்பான ... Read More

ஆந்திராவில் நிலநடுக்கம்

Mithuna- February 19, 2026

ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் பல்நாடு பகுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு ... Read More

சபரிமலை நடை நாளை மாலை திறப்பு

Mithuna- February 11, 2026

மண்டல பூஜை மற்றும் பந்தள அரச வம்ச பிரதிநிதிகளின் தரிசனத்திற்குப் பின்னர் கடந்த மாதம் 20ஆம் திகதி சபரிமலை கோவில் நடை மூடப்பட்டது. இந்நிலையில், கும்ப மாத (மாசி) வழிபாட்டிற்காக கோவில் நடை நாளை ... Read More

பஞ்சாப்பில் ஆம்ஆத்மி தலைவர் சுட்டுக்கொலை

Viveka- February 6, 2026

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர் லக்கி ஓபராய், இன்று மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். இன்று காலை, ஜலந்தர் நகரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ... Read More