Category: Main News

தமக்கு வாழ்த்துக் கூறிய ஜனாதிபதி அனுராவிற்கு நன்றி கூறியதமிழக முதல்வர் விஜய்

Sasikala- May 12, 2026

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு ஜனாதிபதி அணுர குமார திஸாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதற்கு முதலமைச்சர் விஜய் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து ... Read More

அமைச்சரவை முடிவுகள்

Mithuna- May 12, 2026

2026.05.12 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட தீர்மானங்கள் Read More

தங்கத்தின் விலை அதிகரிப்பு

Mithuna- May 12, 2026

நேற்று (11) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 394,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று அதன் விலை மேலும் 1,000 ரூபாயால் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ... Read More

இலஞ்ச ஆணைக்குழுவில் மஹிந்த ராஜபக்ஷ ஆஜர்

Mithuna- May 12, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில் இன்று ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான ... Read More

கடும் மழையால் 16 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Mithuna- May 12, 2026

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 16 நீர்த்தேக்கங்களும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் பொறியியலாளர் H.M.B.S.D. ஹேரத் தெரிவித்துள்ளார். ராஜாங்கனை நீர்த்தேக்கம், சொரபொர ... Read More

காலியில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் உயிரிழப்பு

Mithuna- May 12, 2026

காலி தங்கெதர, டிக்சன் சந்திப் பகுதியில் இன்று (12) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளன. பொலிஸார் தெரிவித்ததாவது, இன்று காலை சுமார் 7.30 மணியளவில் கார் ஒன்றில் ... Read More

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலைஇலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராகிறார்

Sasikala- May 12, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை(12) இலஞ்ச ஆணைக்குழுவின் முன் ஆஜராக உள்ளார். 2013-ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்கள் கொள்முதல் செய்தபோது, ​​​​அந்நிறுவனத்திற்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இலஞ்சம் ... Read More