Category: Main News
கொழும்பு – காலி வீதியில் கொட்டிய கருங்கல் துண்டுகள்நான்கு மோட்டார் சைக்கிள்கள் விபத்துகளுத்துறை – வெட்டுமகடை ஒரு வழிப்பாதை மூடப்பட்டது
கருங்கல் துண்டுகள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றின் பின்பக்க கதவு திறக்கப்பட்டதால், வீதியில் கருங்கல் துண்டுகள் கொட்டியுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலிருந்து காலி நோக்கிச் செல்லும் வீதியின் களுத்துறை - வெட்டுமகடை பகுதியில் ஒரு ... Read More
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரான் மறுப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர்நிறுத்த உடன்படிக்கைகளை மீறியுள்ளதால், ஹோர்முஸ் நீரிணையைமீண்டும் திறக்க முடியாது என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளமையானது, உலகப் பொருளாதாரத்தைப் பிணைக் கைதியாகப் பிடிப்பதற்குச் சமம் என ஈரான் ... Read More
அமெரிக்க கடற்படை செயலாளர் பதவி விலகினார்
டிரம்ப் நிர்வாகத்தின் கடற்படை செயலாளர் ஜான் பெலன் (John Phelan) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது. பென்டகன் ஊடகப் பேச்சாளர் ஷான் பார்னெல் சமூக ஊடகப் பதிவொன்றின் மூலம், இந்த ராஜினாமா ... Read More
சீனாவின் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டத்திற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் தெரிவு
சீனாவின் மனிதர்களுடன் கூடிய விண்வெளித் திட்டத்திற்காக (Manned Space Programme) பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகமான CCTV இன்று தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் பயிற்சிக்காக சீனா ... Read More
2026-ம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைத் துணிகள் -சீன அரசாங்கத்தின் நன்கொடை முழுமையாகக் கையளிப்பு
2026-ம் கல்வி ஆண்டிற்காக இலங்கை அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் பயிலும் மாணவர் பிக்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் தேவையான முழுமையான சீருடைத் துணிகள் சீனக் குடியரசினால் இலங்கையிடம் ... Read More
திருகோணமலை – மட்டக்களப்பு வீதியில் பஸ் மரம் ஒன்றுடன் மோதி விபத்தில் 20 பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி
திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் உப்பாறு ஆற்றுப் பாலத்திற்கு அருகில் தனியார் பஸ் ஒன்று மரம் ஒன்றுடன் மோதி இன்று (22) பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது. திருகோணமலையிலிருந்து மூதூர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற ... Read More
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேற்கு, வடமத்திய, தெற்கு, ஊவா மாகாணங்களிலும் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு ... Read More

