Category: Politics news

உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்

Mithuna- April 24, 2026

புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் ... Read More

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் CID

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு குற்றப் புலனாய்வு திணைக்கள (CID) அதிகாரிகள் இன்று (24) காலை சுமார் 9.30 மணியளவில் சென்றுள்ளனர். அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடமிருந்து வாக்குமூலம் பெறுவதற்காகவே அதிகாரிகள் ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

Mithuna- April 24, 2026

லங்கா சதோச நிறுவனத்தின் சரக்கு வண்டியை தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க வத்தளை நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம், ... Read More

யோஷித – டெய்சிக்கு எதிரான வழக்கு ; ஜூன் 10 க்கு ஒத்திவைப்பு

Mithuna- April 24, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி பரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 10ஆம் திகதி மீண்டும் ... Read More

“நிலக்கரி மோசடி : முழு அமைச்சரவை பதவி விலக வேண்டும்” – ஜி.எல். பீரிஸ்

Mithuna- April 24, 2026

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பிக்க முடியாது என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ... Read More

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகருக்கும் சபாநாயகருக்கும் இடையில் சந்திப்பு

Mithuna- April 23, 2026

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனர் (ஓய்வு) கலாநிதி நய்யார் நசீர் அவர்கள் (Nayyar Naseer), சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் இலங்கைக்கான ... Read More

பிரான்ஸ் செனட் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் இலங்கை சபாநாயகரைச் சந்தித்தனர்

Mithuna- April 23, 2026

பிரான்ஸின் செனட் சபையில் உள்ள பிரான்ஸ்-இலங்கை பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழுவினர் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை அண்மையில் (21) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர். இலங்கைக்கும் பிரான்ஸிற்கும் இடையில் ... Read More