Category: Sports News

ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதி போட்டி ; இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- September 28, 2025

ஆசிய கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று (28) மோதவுள்ளன.  டுபாய் சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி இன்றிரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.  2025 ஆசிய கிண்ணத் தொடரில் ... Read More

இந்தியா – இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- September 26, 2025

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று (26) இரவு இந்​தியா - இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன. ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய ... Read More

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்ட எவெர்ற்றன்

Mithuna- September 25, 2025

இங்கிலாந்து கால்பந்தாட்ட லீக் கிண்ணத் தொடரிலிருந்து எவெர்ற்றன் வெளியேற்றப்பட்டுள்ளது. விலகல் முறையிலான இத்தொடரின் தமது மூன்றாவது சுற்றுப் போட்டியில் வொல்வர்ஹம்ப்டன் வொன்டரேர்ஸை அவர்களின் மைதானத்தில் புதன்கிழமை (24) எதிர்கொண்ட எதிர்கொண்ட எவெர்ற்றன் 0-2 என்ற ... Read More

மர்ஸெய்யிடம் தோற்ற பரிஸ் ஸா ஜெர்மைன்

Mithuna- September 24, 2025

பிரெஞ்சுக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான லீக் 1 தொடரில், மர்ஸெய்யின் மைதானத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான பரிஸ் ஸா ஜெர்மைன் தோற்றது. Read More

பாகிஸ்தான்- இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை

Mithuna- September 23, 2025

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேச அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை ... Read More

ஓய்வு முடிவை திரும்ப பெற்ற தென் ஆப்பிரிக்கா அணியின் வீரர் குயிண்டன் டி காக்

Mithuna- September 22, 2025

தென் ஆப்பிரிக்கா அணி 3 வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அதனை தொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொடக்க ... Read More

லேஸியோவை வென்ற றோமா

Mithuna- September 22, 2025

இத்தாலியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், ஸ்டேடியோ ஒலிம்பிக்கோவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் றோமா வென்றது. றோமா சார்பாகப் பெறப்பட்ட கோலை லொரென்ஸோ பெல்லெகிரினி ... Read More