Category: Sri Lanka
தெனியாயவில் வேகமாக பரவும் வைரஸ் – 50 பேர் பாதிப்பு- பாதுகாப்பற்ற நீர் ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
தெனியாய நகரம் மற்றும் அங்குள்ள பாடசாலைகளுக்கு நீர் வழங்கும் நீர் ஆதாரங்கள் பாதுகாப்பற்றவை என அறிக்கையிடப்பட்டுள்ளது. அங்கு பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர்கள் குழு இதனை ... Read More
5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையை முன்னிட்டு, 5 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (11) ... Read More
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஈரான் வழங்கிய பதிலைத் தொடர்ந்து, அதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடன்படவில்லை. இதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் ... Read More
யாழ் தேவி ரயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான “யாழ் தேவி” ரயில் சேவை இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் “யாழ் தேவி” ... Read More
அசர்பைஜானில் கைது செய்யப்பட்டபட்டுவைத்தே சாமர நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
அசர்பைஜானில் கைது செய்யப்பட்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மனோஜ் சுரங்கா என்ற பட்டுவைத்தே சாமர நேற்றிரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார். நீண்ட காலமாக துபாயில் பதுங்கியிருந்த பின்னர், சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அசர்பைஜானுக்குத் ... Read More
நாட்டின் பல இடங்களில் 100 மி.மீ மழை
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டல நிலை அடுத்த 36 மணி நேரத்தில் ஒரு தாழ்வழுத்தப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது. இதனால் நாட்டில் நிலவும் மழைப்பொழிவு அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கூறிய அமைப்பின் ... Read More
வெல்லவாய – கொழும்பு வீதியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின – போக்குவரத்து பாதிப்பு
வெல்லவாய மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (10) இரவு பெய்த பலத்த மழை காரணமாக, வெல்லவாய - கொழும்பு பிரதான வீதியின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெல்லவாய கங்காராம விகாரை மற்றும் ... Read More

