Category: Sri Lanka

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

Mithuna- May 5, 2026

மத்திய, சபரகமுவ, கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்குக் கடுமையான மின்னல் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்று அப்பகுதிகளில் இடியுடன் கூடிய கடுமையான மின்னல் ஏற்பட வாய்ப்புள்ளது. ... Read More

ஸ்ரீ லங்கன் விமான இலஞ்ச வழக்கு ; கபில சந்திரசேன பிணையில் விடுவிப்பு

Mithuna- May 5, 2026

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்காக ஏர்பஸ் விமானங்களை வாங்குவதற்காக 2 மில்லியன் அமெரிக்க டாலர் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அதன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவை பிணையில் விடுவிக்க ... Read More

“யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு கொடுங்கள்” ; இராமநாதன் அர்ச்சுனா எம்.பி

Mithuna- May 5, 2026

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போது, இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசுகையில், “கச்சத்தீவு மட்டுமல்ல, யாழ்ப்பாணத்தையும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். தமிழக மக்கள் எங்களை பாதுகாத்துக் ... Read More

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

Mithuna- May 5, 2026

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (04) 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 392,000 ரூபாயாக விற்பனையாகியிருந்த நிலையில், இன்று 4,000 ரூபாயால் ... Read More

சுங்கத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு

Mithuna- May 5, 2026

சுங்கத்துறை ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரூ. 236 பில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டி சாதனை படைத்துள்ளது. அதே மாதத்திற்கான வருவாய் இலக்கு ரூ. 181.27 பில்லியன் என நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், அது கணிசமாக மீறப்பட்டுள்ளதாக ... Read More

மின்சார சபை ஊழியர்களுக்கு இரு கட்டங்களில் இழப்பீடு வழங்கப்படும்

Mithuna- May 5, 2026

இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு முறையின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு கட்டங்களாக இழப்பீடு வழங்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சரும், எரிசக்தி அமைச்சருமான ... Read More

அனுமதியின்றி மரக்குற்றிகள் கடத்தல் ; சாரதி கைது

Mithuna- May 5, 2026

அனுமதிப்பத்திரமின்றி முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பாரவூர்தியில் முதிரை மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர். சாவகச்சேரி போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இன்று காலை மீசாலை ... Read More