Category: Sri Lanka
நீச்சல் தடாகத்தில் மூழ்கி13 வயது சிறுவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி நேற்று (17) 13 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புலோலி மேற்குப் பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் ... Read More
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 830 கிலோ பீடி இலைகள் கடற்படையால் கைப்பற்றப்பட்டது
மன்னார் வடக்குக் கடல் மற்றும் நடுகுடா கடலோரப் பகுதிகளில் 2026 மே 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட ... Read More
அரசின் புதிய வரிக் கொள்கை ஜனநாயகத்தின் மீது விழுந்த பெரும் அடியாகும்
தற்போதைய அரசு IMF இலக்குகளை மீறி செல்வதற்கு முற்படுவதன் மூலம், இந்த தருணத்தில் வரி நிர்வாகத்திற்கும் குற்றச் செயல்களுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டுக் கொண்டு வருகின்றது. ஏதாவது ஒரு தரப்பினர் மறந்துவிடுவதால், நோய்வாய்ப்படுவதால், ... Read More
அம்பாறையில் துப்பாக்கிச் சூடு
அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை நேற்றிரவு (17) கைது செய்ய சென்றபோது துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் தகவலின்படி, கைது செய்ய முயன்ற ... Read More
முப்பது ஆண்டுகால யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – நாளை ஜனாதிபதி தலைமையில் தேசிய வெற்றிக் கொண்டாட்டம்
30 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டில் நிலவி வந்த யுத்தம் நிறைவடைந்து இன்றுடன் 17ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009 மே 18 அன்று நந்திக்கடல் பகுதியில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதன் மூலம் ... Read More
கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு
சர்வதேச வர்த்தகத்தில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.44 டாலர் (1.32%) உயர்ந்து, 110.70 டாலர் என்ற அளவை எட்டியுள்ளது. மே 5-ஆம் தேதியிலிருந்து பதிவான மிக உயர்ந்த விலை இதுவாகும் ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – நலம் ரிஷபம் – சினம் மிதுனம் – உற்சாகம் கடகம் – நிறைவு சிம்மம் – முயற்சி கன்னி – சினம் துலாம் – நன்மை விருச்சிகம் – உயர்வு தனுசு ... Read More

