Category: Sri Lanka
அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை ; பல வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை
அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை எதிர்த்து நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 24ஆம் திகதி கண்டி, திருகோணமலை, ... Read More
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் கணிசமான வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதன்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,720 அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, ஒரு ... Read More
யாழில் 48 மணிநேரத்தில் 13 பேர் கைது
யாழ்ப்பாணம் நகரில் கடந்த 48 மணித்தியாலங்களில் 13 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தலைமையக போதைப்பொருள் தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
இஸ்ரேலியத் தாக்குதலில் லெபனானில் 14 பேர் உயிரிழப்பு
போர்நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் , இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் லெபனானைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 37 பேர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள ... Read More
இன்றைய ராசிபலன்
மேஷம் – நிம்மதி ரிஷபம் – கவலை மிதுனம் – அச்சம் கடகம் – வரவு சிம்மம் – பயம் கன்னி – புகழ் துலாம் – ஆதரவு விருச்சிகம் – எதிர்ப்பு தனுசு ... Read More
சாகரிகா ரயில் இன்று முதல் மீண்டும் வழமைக்கு
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தடம் புரண்ட சாகரிகா ரயில்,இன்று (27) முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து ரயில்வே போக்குவரத்து அதிகாரி அசாங்க சமரசிங்க தெரிவிக்கையில், ... Read More
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் குருநாகல், காலி ... Read More

