Category: World News
நெதன்யாகுவால் இராஜதந்திரம்அழிய அமெரிக்கா அனுமதிக்கக் கூடாது – அப்பாஸ் அரக்சி
இஸ்ரேல் பிராந்திய போர்நிறுத்தத்தை சீர்குலைப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் பிராந்தியத்தியத்தில் அமைதி சீர்குலைவது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார் . இஸ்ரேலிய ... Read More
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுங்கள் – அமைச்சரவைக்கு உத்தரவிட்ட நெதன்யாகு
லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளார். இஸ்ரேலின் இந்தத் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை "வெளிப்படையாக மீறுகின்றன" என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கியமாக ... Read More
நிலவின் மறுபக்கத்தில் அப்படி என்ன இருக்கிறது?
"எந்தவொரு மனிதரும் இதுவரை கண்டிராத காட்சிகளை நாங்கள் கண்டோம்; அப்பல்லோ பயணங்களில் சென்றவர்கள்கூட இவற்றைக் கண்டதில்லை." இந்த வார்த்தைகளின் மூலம், ஆர்டெமிஸ்-2 பயணத்தின் கமாண்டரான ரீட் வைஸ்மேன், திங்கள் கிழமையன்று நிலவின் மறுபக்கத்தை நோக்கியபோது ... Read More
லெபனானை குறிவைத்து நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கப்படும் ; ஈரான்
லெபனானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர் வான்வழி தாக்குதல்களுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தாக்குதல்கள் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்கா–ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளும் பாதிக்கப்படும் ... Read More
”தேவைப்படும்போது கிரீன்லாந்து எம்மோடு இருக்கவில்லை””கிரீன்லாந்தை நினைவில் கொள்ளுங்கள்” – டிரம்ப் அச்சுறுத்தல்
நேட்டோ அமைப்பின் தலைவர் மார்க் ரூட்டே (Mark Rutte) உடனான சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேட்டோ அமைப்பை கடுமையாகச் சாடியுள்ளதுடன், கிரீன்லாந்து தொடர்பான தனது அச்சுறுத்தல்களையும் மீண்டும் விடுத்துள்ளார். இந்தச் ... Read More
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலினால் முன்னெடுக்கப்படும் போர்நிறுத்த மீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வடக்கு இஸ்ரேலின் மனாரா (Manara) குடியிருப்புப் பகுதிகள் மீது இன்று (09) அதிகாலை ரொக்கெட் தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ... Read More
அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்தத்தை வரவேற்கிறோம்ஆனால் அது லெபனானுக்குப் பொருந்தாது-நெதன்யாகு
ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்திவைக்கும் அமெரிக்காவின் முடிவை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வரவேற்றுள்ளது. இருப்பினும், இந்த இரண்டு வார கால போர்நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ... Read More

