Category: World News
iPhone 17 Pro Max-ல் எடுக்கப்பட்ட பூமி புகைப்படங்களை வெளியிட்ட நாசா
நாசா சமீபத்தில் வெளியிட்ட பூமியின் விண்வெளி புகைப்படங்கள் தற்போது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த புகைப்படங்கள் iPhone 17 Pro Max மூலம் எடுக்கப்பட்டவை என நாசா உறுதிப்படுத்தியுள்ளது. இப்புகைப்படங்கள் International ... Read More
இன்று இரவு 8 மணிக்குள் உடன்படிக்கைக்கு முன்வராவிட்டால் ஈரான் பாரிய அழிவுக்குள்ளாகும் எச்சரிக்கும் டிரம்ப்உடன்படிக்கையை நிராகரிக்கும் ஈரான்
ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹோமுஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8 மணியுடன் நிறைவடைவதாக அவர் ... Read More
ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு முடிவடைய இன்னும் சில மணிநேரம் இருக்கும் நிலையில், புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக தெரிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், முன்வைக்கப்பட்ட புதிய போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கெய்ரோவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தலைவர் முஜ்தபா பெர்தௌசி ... Read More
ஈரானின் உளவுத்துறை தலைவர் கொல்லப்பட்டார்
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் (IRGC) உளவுத்துறை அமைப்பின் தலைவர் சையத் மஜித் காதேமி (Seyyed Majid Khademi) கொல்லப்பட்டதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற “தீவிரவாத தாக்குதல்” ஒன்றில் அவர் ... Read More
அமெரிக்க -ஈரான் போரை நிறுத்துவதற்கான அமைதி உடன்படிக்கை பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் இரு நாடுகளும் இரவு முழுவதும் கலந்துரையாடல்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. பாகிஸ்தானால் தயாரிக்கப்பட்ட ... Read More
ஹோர்மூஸ் நீரிணையை திறக்காவிட்டால் நீங்கள் நரகத்தில் வாழ வேண்டியிருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹோர்முஸ் ஜலசந்தி நீரிணையை திறந்துவிட வேண்டும் என்றும், இல்லையெனில் கடுமையான விளைவுகளை ஈரான் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். “எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (07) ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் ... Read More
ஈராகில் ஒரே நேரத்தில் தாக்குதல் : அமெரிக்கா–இஸ்ரேல் மீது குற்றச்சாட்டு
ஈராக்கின் நாட்டின் துணை இராணுவப்படையான Popular Mobilization Forces (PMF), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளது. குறித்த அமைப்பு வெளியிட்ட தகவலின்படி,நினிவேஹ் கோவெர்னோரே (Nineveh Governorate) ... Read More

