Category: World News

ஈரானிய கடற்படைத் தளபதி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

Sasikala- March 26, 2026

ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிறி (Alireza Tangsiri) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பண்டர் அப்பாஸ் (Bandar Abbas) பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் ... Read More

ஈராக்கில் உள்ள அமெரிக்கர்களை உடனே வெளியேறுமாறு அறிவிப்பு

Viveka- March 26, 2026

ஈராக் முழுவதும் அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் அபாயம் அதிகரித்துள்ளதாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் புதிய பாதுகாப்பு எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறிக்கையின்படி, ஈரான் ஆதரவு கொண்ட ஆயுதக் குழுக்கள், ஈராக் ... Read More

கருங்கடலில் துருக்கி எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

Viveka- March 26, 2026

துருக்கி போக்குவரத்து அமைச்சர் அப்துல்காதிர் உரலோக்லு (Abdulkadir Uraloglu) நிர்வகிக்கும் எண்ணெய் கப்பல் ஒன்று கருங்கடல் பகுதியில் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது இந்த கப்பலில் 27 துருக்கி பணியாளர்கள் இருந்ததாகவும், தாக்குதலில் எந்தவொரு உயிரிழப்புகளும் ... Read More

வங்காளதேசத்தில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து ; 23 பேர் பலி

Mithuna- March 26, 2026

பங்களாதேஷில் ராஜ்பாரி பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 23 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டாக்கா நோக்கி பயணம் செய்த பேருந்து, தவுலத்தியா முனையத்தில் மிதவைப் பாலத்தில் ஏறும்போது பத்மா நதி ஆற்றில் ... Read More

மதுரோ இன்று நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராகிறார்

Mithuna- March 26, 2026

அமெரிக்கக் காவலில் உள்ள வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (26) நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார். வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி மதுரோ நீதிமன்றத்தில் ஆஜராவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஜனவரி ... Read More

அமெரிக்கா, இஸ்ரேலால் கொல்லப்பட்ட முக்கிய ஈரான் தலைவர்கள் யார்?

Viveka- March 26, 2026

ஈரானை சேர்ந்த எந்தவொரு உயர் அதிகாரியையும் அனுமதிக்காக காத்திருக்காமல் தாக்குவதற்கு இஸ்ரேலிய ராணுவத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். சில முக்கிய ஈரானிய தலைவர்களைக் கொன்றதாக இஸ்ரேல் ... Read More

அமைதி உடன்படிக்கைக்கு உடன்படாவிடில் ஈரான் மீது கடும் தாக்குதல் – அமெரிக்கா எச்சரிக்கை

Sasikala- March 26, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அமைதியை விரும்புவதாகவும், ஆனால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரான் மிகக் கடுமையான தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் ... Read More