Category: World News

பசிபிக் கடலில் நிலநடுக்கம்

Mithuna- March 23, 2026

தெற்கு பசிபிக் பெருங்கடலில் நேற்று இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானதாக தேசிய நில ... Read More

ஹோர்முஸ் நீரிணை மூடப்படும் என IRGC எச்சரிக்கை

Mithuna- March 23, 2026

ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை அமெரிக்கா தாக்கினால், முக்கியமான கடல் வர்த்தக வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பான அறிக்கை, ... Read More

உலகெங்கிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் அமெரிக்கர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர எச்சரிக்கை

Sasikala- March 23, 2026

மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் வசிக்கும் அமெரிக்கக் குடிமக்களுக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் (U.S. Department of State) அண்மைய பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமது அதிகாரப்பூர்வ 'X' ... Read More

இஸ்ரேலின் எரிசக்தி அமைப்புகளை அழிப்போம் – ஈரான் கடும் எச்சரிக்கை

Sasikala- March 23, 2026

ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிட்டால் ஈரானின் மின் கட்டமைப்பு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்கு ஈரான் ராணுவம் கடும் பதிலடி கொடுத்துள்ளது. ட்ரம்ப்பை ஒரு "பயங்கரவாத ... Read More

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு கட்டணம் ; ஈரான் அறிவிப்பு

Mithuna- March 22, 2026

ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் அலாதீன் போரூஜெர்டி, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சில கப்பல்களிடமிருந்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் கட்டணம் வசூலிக்கப்படுமென தெரிவித்துள்ளார். ஈரானிய அரசு தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டியில், ஹோர்முஸ் ஜலசந்திக்காக ... Read More

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

Mithuna- March 22, 2026

ஆப்கானிஸ்தானில் நேற்று நள்ளிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் நிலத்தின் 82 கிலோமீட்டர் ... Read More

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை தாக்கினால்வளைகுடாவின் அனைத்து அமெரிக்க எரிசக்தி உட்கட்டமைப்புகளும் அழிக்கப்படும்-ட்ரம்பிற்கு என ஈரான் பதில் எச்சரிக்கை

Sasikala- March 22, 2026

48 மணி நேரத்திற்குள் ஹார்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் தாக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு ஈரான் தற்போது பதிலடி கொடுத்துள்ளது. ஈரானிய அரசு ... Read More