Category: World News
ஹோர்மோஸ் நீரிணை குறித்து நேட்டோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை டிரம்பின் அழைப்பிற்கு பின்வாங்கிய ஜெர்மன்
ஹோர்மோஸ் நீரிணையை பாதுகாப்பதில் நேட்டோ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் யோஹான் வாடேபுல் (Johann Wadephul) தெரிவித்துள்ளார் . இந்த முக்கிய நீர்வழியைப் பாதுகாப்பதில் நேட்டோ (NATO) எந்தவொரு முடிவையும் ... Read More
ஈரானில் 7,000 இலக்குகள் மீது தாக்குதல் ஈரானின் தொடர் தாக்குதல்களால் அதன் ஆயுத பலம் குறைந்து விட்டது – -டொனால்ட் ட்ரம்ப்
கடந்த சில நாட்களாக ஈரானில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் மிகவும் வலுவாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்ததாவது . ஈரானில் இதுவரை ... Read More
டுபாய் விமான நிலைய நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்
டுபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் ... Read More
ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைக்குமாறு நட்பு நாடுகளுக்கு டிரம்ப் அழைப்பு
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகின் மிக முக்கியமான எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை தடையின்றி திறந்து வைப்பதை உறுதி செய்யுமாறு தனது நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ... Read More
சுவிட்சர்லாந்து வான்பரப்பில் போர் விமானம் பறக்க அமெரிக்க ராணுவம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு
அமெரிக்க ராணுவத்தின் இரண்டு போர் விமானங்கள் சுவிட்சர்லாந்து வான்பரப்பிற்கு மேலாகப் பறப்பதற்கு விடுத்த கோரிக்கையை அந்த நாடு நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் 'நடுநிலைமை' தொடர்பான சட்டங்களை மேற்கோள் காட்டி இந்த ... Read More
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியமூன்று ஈரானிய வீராங்கனைகள் மீண்டும்தாயகம் திரும்ப முடிவுமனித உரிமைகள் அமைப்பு கவலை
ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த ஈரானியப் பெண்கள் தேசிய கால்பந்து அணியின் மூன்று வீராங்கனைகள் மீண்டும் ஈரானுக்கே திரும்ப முடிவு செய்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் ஆசியக் கோப்பை போட்டியின் போது ஈரானிய தேசிய ... Read More
ஈரானுடன் எந்தவொரு உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளத் தான் தயாராக இல்லை- டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த டிரம்ப், ஈரானுக்கு ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளத் தேவை உள்ளது என்றும், ஆனால் அதற்கான நிபந்தனைகள் இன்னும் போதுமானதாக இல்லாததால், தற்போது அதனைச் செய்யத் தான் விரும்பவில்லை ... Read More

