Category: World News

இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை

Sasikala- March 11, 2026

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைத் தொழிலாளர்கள், சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல்களைப் பயன்படுத்தும் போது அறிமுகமில்லாத செய்திகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. சைபர் தாக்குதல்கள் நடத்தப்படும் அபாயம் காணப்படுவதால், இலங்கைத் ... Read More

இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பதவி விலகல்

Sasikala- March 11, 2026

இந்தியாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான இண்டிகோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திடீரென தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் அந்த விமான நிறுவனம் எதிர்கொண்டபாரிய நெருக்கடியே இந்த பதவி விலகலுக்கு ... Read More

ஹார்முஸ் நீரிணைக்கு அருகே ஈரான் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

Sasikala- March 11, 2026

ஹார்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அருகே ஈரான் கடற்படைக்கு சொந்தமான 16 கப்பல்கள் உள்ளிட்ட பல படகுகளை அழித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (USCENTCOM) அறிவித்துள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான காணொளிகளை அமெரிக்க ... Read More

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

Sasikala- March 11, 2026

இன்று காலை ஒரு பீப்பாய் பிரெண்ட் (Brent) கச்சா எண்ணெயின் விலை சுமார் 87.88 அமெரிக்க டாலர்களாகப் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று , அமெரிக்க கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை ... Read More

மத்திய கிழக்கை நோக்கி வந்த மேலும் 7 ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சவூதி அரேபியா

Sasikala- March 11, 2026

சவூதி அரேபியா 7 ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. அமெரிக்க விமான தளம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள ஏனைய இலக்குகள் மீது ஈரான் புதிய தொடர் தாக்குதல்களை நடத்தியுள்ளது. எனினும் ஈரான் ... Read More

இந்த ஆண்டு இறுதி வரை அபுதாபிக்கு விமான சேவை ரத்து – பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ்

Viveka- March 11, 2026

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கான விமான சேவையை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது மேற்காசிய போர் பதற்றம் மற்றும் வளைகுடா நாடுகளின் மீது விமானங்கள் பறக்க ... Read More

நடுவானில் 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன – சவூதி அரேபியா

Viveka- March 11, 2026

சவூதி அரேபியாவின் விமானப்படை தளம் மற்றும் கிழக்கு பிராந்தியத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தாங்கள் முறியடித்துள்ளதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலுக்கு ... Read More