
இந்த ஆண்டு இறுதி வரை அபுதாபிக்கு விமான சேவை ரத்து – பிரிட்டிஸ் ஏர்வேய்ஸ்
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபிக்கான விமான சேவையை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்வதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் அறிவித்துள்ளது
மேற்காசிய போர் பதற்றம் மற்றும் வளைகுடா நாடுகளின் மீது விமானங்கள் பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

