Category: World News
ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் விநியோகத்தை தடுக்கும் பணியில் ஈடுபட்டால் ஈரான் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் ... Read More
தாக்குதல்கள் தொடர்ந்தால் எண்ணெய் ஏற்றுமதி இரத்து ; ஈரான் எச்சரிக்கை
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரானின் நிலைமையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூற்றுக்கு பதிலளித்தார், ஈரானிய புரட்சிகர இராணுவம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ... Read More
மத்திய கிழக்கு போர் : எகிப்தில் எரிபொருள் விலை 30 சதவீதம் வரை உயர்வு
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போரின் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை தொடர்ந்து எகிப்து அரசு எரிபொருள் விலைகளை 30 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. எகிப்தின் பெட்ரோலியம் மற்றும் கனிம ... Read More
ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு புதின் வாழ்த்து
கடந்த மாதம் 18 ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக ஈரானை தாக்கியது. இந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவரது மகன் மொஜ்தபா கமேனி ... Read More
“போரின் முடிவை தீர்மானிப்பது நாங்கள் தான்”
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை குறிவைத்து ஈரானும் தாக்குதல் ... Read More
லெபனானில் உள்ள குடியிருப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் வெள்ளை பொஸ்பரஸ் குண்டு தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் வெள்ளை பொஸ்பரஸ் (White Phosphorus) குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW) குற்றம் சாட்டியுள்ளது. சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறி ... Read More
லெபனான் நாடாளுமன்ற தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைப்பு
இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கு இடையே நிலவும் தீவிர போர் சூழல் காரணமாக, எதிர்வரும் மே மாதம் நடைபெறவிருந்த லெபனான் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ... Read More

