Category: World News
உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் தலைவன் எல் மென்ச்சோ சுட்டுக்கொலை!
மெக்சிக்கோ அரசாங்கத்தால் தேடப்பட்ட குற்றவாளியும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன்' (CJNG) குழுவின் தலைவருமான நெமேசியோ ஒஸ்குவேரா செர்வாண்டஸ் (எல்க் மென்சோ) சுட்டுக் கொல்லப்பட்டார். மெக்சிக்கோ பாதுகாப்பு படையினர் நடத்திய விசேட சோதனை நடவடிக்ககையில் இவர் ... Read More
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 20 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில்20 பேர் உயிரிழந்துள்ளனர் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ... Read More
Whatsappன் புதிய அப்டேட்
ஸ்மார்ட் போன் பயனர்கள் அனைவரும் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ் அப் உள்ளது. தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருக்கக்கூடிய வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் ... Read More
பரஸ்பர வரி 15% ஆக உயர்வு ; டொனால்ட் டிரம்ப் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்திருந்தார். அமெரிக்காவுக்கு எதிராக பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக ... Read More
பெருவில் ஜனாதிபதி பதவி நீக்கம்
பெருவில் கடந்த சில ஆண்டுகளாக அரசியல் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதிகள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலில், நாட்டின் 7-வது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோஸ் ஜெர்ரி, தற்போது ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். சீன ... Read More
அலாஸ்கா வான்வெளியில் ரஷ்யா ,அமெரிக்கா போர் விமானங்கள் !
அலாஸ்காவிற்கு அருகிலுள்ள சர்வதேச வான்வெளியில் பல ரஷ்ய இராணுவ விமானங்கள் இயங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளதாக வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD) தெரிவித்துள்ளது. NORAD வெளியிட்ட அறிக்கையின் ... Read More
அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவு
மத்திய ஆசியா மற்றும் தெற்கு ஆசியப் பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. முதலில், தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று இரவு 11.24 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.6 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில ... Read More

