Category: World News
அமெரிக்கா தடுத்து வைத்திருந்த ஈரானியக் கப்பல் ஊழியர்கள் 6 பேர் விடுவிப்பு -ஏனைய 22 பேரையும் விடுவிக்க தொடரும் பேச்சுவார்த்தைகள்
அமெரிக்காவினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈரான் கொடியுடனான கொள்கலன் கப்பலில் இருந்த பணியாளர்களில் அறுவர் விடுவிக்கப்பட்டு மீண்டும் ஈரானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கப்பலில் இன்னும் 22 பணியாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ... Read More
கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களை தாண்டியது
உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 120 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. இது 2022 ஜூன் மாதத்திற்குப் பிறகு பதிவான அதிகபட்ச விலையாகக் கருதப்படுகிறது. ஈரான் மீதான தடைகள்: ஈரான் நாட்டு ... Read More
அவுஸ்திரேலியா விமான விபத்தில் இருவர் உயிரிழப்பு தரையிலிருந்த 11 பேர் காயம் – ஒருவர் கவலைக்கிடம்
தெற்கு அவுஸ்திரேலியாவின் பாராஃபீல்ட் விமான நிலையத்தில் பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே என்ஜின் கோளாறு காரணமாகக் கீழே விழுந்து, அங்கிருந்த கூடாரத்திற்குள் மோதி தீப்பிடித்தில் விமானி மற்றும் பயணி ஒருவரும் உயிரிழந்தனர். ... Read More
அமெரிக்க கடவுச்சீட்டில் டொனால்ட் ட்ரம்பின் உருவம்
அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உருவப்படத்தை உள்ளடக்க அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்படவுள்ள வரையறுக்கப்பட்ட பதிப்பு கடவுச்சீட்டிலேயே ... Read More
ஆண்ட்ராய்டு போன்களுக்கு வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்
Meta Platforms நிறுவனம், Android 6.0-க்கும் குறைவான இயங்குதளங்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களில் WhatsApp சேவை வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. இதன்படி, Android 5.0 மற்றும் 5.1 ... Read More
இந்தோனேசியாவில் ரயில் விபத்து ; 7 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தா அருகே இடம்பெற்ற ரயில் விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெகாசி திமூர் ரயில் நிலையம் பகுதியில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ... Read More
மன்னர் சார்லஸ் இன்று அமெரிக்கா பயணம்
வெளிநாட்டு செய்திகளின்படி, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோர் இன்று (27) அதிகாரப்பூர்வ அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை புதுப்பித்து மேலும் வலுப்படுத்துவதே ... Read More

