Tag: நியமனம்
சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்
சர்வதேச தொற்று நோய்கள் சங்கத்தின் (ISID) தலைவராக பேராசிரியர் நீலிகா மாலவிகே நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவ அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் நீலிகா மாலவிகே, ... Read More
இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமனம்
தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன அதற்காக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் கழகத்தில் இருந்து ஆரம்பித்து இளைஞர் சேவை மன்றத்தின் தலைவரான முதல் நபரும் இவரே. அதன்படி ... Read More
போக்குவரத்து சிக்கல்களை தீர்க்க 3 உப குழுக்கள் நியமனம்
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் துறையில் காணப்படும் சிக்கல்களுக்கு சட்டரீதியான மற்றும் நிர்வாக தீர்வுகளைக் கண்டறிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவுடன் இணைந்த 3 உப குழுக்கள் நியமிக்கப்பட்டன. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ... Read More
கோபா குழுவுக்கு புதிய தலைவர் நியமனம்
பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் 10வது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் (கோபா குழு) தலைவராக நியமிக்கப்பட்டார். ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அந்தக் குழுவின் தலைவராக லசந்த அழகியவண்ண செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. Read More
தேசிய இளைஞர் படையணிக்கு புதிய பணிப்பாளர் நியமனம்
தேசிய இளைஞர் படையணியின் பணிப்பாளர் நாயகமாக காமினி விக்ரமபால நேற்று (20) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேயிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் ... Read More

