Tag: மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய
புலனாய்வு பிரிவுக்கு புதிய பிரதானி நியமனம்
இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியாக நேற்று (1) கடமைகளைப் பொறுப்பேற்றார். Read More