HomeSri Lankapolticsபுலனாய்வு பிரிவுக்கு புதிய பிரதானி நியமனம் MithunaJanuary 2, 2025 11:30 am 0 இலங்கை இராணுவத்தில் 35 வருடங்களுக்கும் மேலாக சேவையாற்றிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய (ஓய்வு) தேசிய புலனாய்வுப் பிரிவின் (CNI) பிரதானியாக நேற்று (1) கடமைகளைப் பொறுப்பேற்றார். CATEGORIES Politics newspolticsSri Lanka TAGS Sri lankaபிரதானிபுலனாய்வு பிரிவுமேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய Share ThisAUTHORMithuna