Tag: Air Force
நுவரெலியாவில் 21 வெளிநாட்டவர்கள் விமானப்படையினரால் மீட்பு
நுவரெலியா பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் இடம்பெயர்ந்திருந்த 21 வெளிநாட்டவர்கள், நேற்று இலங்கை விமானப்படையின் துரித மீட்புக் குழுவினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். அனுராதபுரம் விமானப்படை தளத்தைச் சேர்ந்த 06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் MI-17 ஹெலிகொப்டர் ... Read More
மீட்பு பணிகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன் பறக்கவிட தடை
மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களை பறக்கவிடுவதில் இருந்து விலகுமாறு பொதுமக்களுக்கு இலங்கை விமானப்படை அறிவுறுத்தியுள்ளது. உரிய அனுமதிகள் இன்றி பறக்கவிடப்படும் ட்ரோன்கள், அத்தியாவசிய மீட்பு மற்றும் அவசர தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் ... Read More
தெற்காசிய சிரேஷ்ட தடகள போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
4வது தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் 2025 ஒக்டோபர் 24 முதல் இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச விருதுகளை வென்ற விமானப்படை விளையாட்டு வீரர்கள் இன்று விமானப்படை தலைமையகத்தில் ... Read More
இலங்கை விமான படைக்கு சொந்தமான உலங்குவானூர்தி விபத்து
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 உலங்குவானூர்தி ஒன்று இன்று (09) விபத்துக்குள்ளானது. ஹிங்குரக்கொட முகாமில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட குறித்த உலங்குவானூர்தி மாதுரு ஓயாவில் விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் எரந்த ... Read More
புதிய விமானப்படை தளபதி நியமனம்
புதிய விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்க நியமனம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் விமானப்படையின் புதிய தளபதியாக எயார்வைஸ் மார்ஷல் வாசு பந்து நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ... Read More

