Tag: Anuradhapura

அநுராதபுரத்தில் விபத்து ; இருவர் பலி

Mithuna- October 17, 2025

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் ஏரியாகல பிரதேசத்தில் நேற்று (16) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். பாதெனிய நோக்கிப் பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு ... Read More

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

Mithuna- October 16, 2025

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்குளம் பகுதியில் வைத்து வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15) கைது செய்துள்ளனர். அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு ... Read More

இலங்கை – சீன பௌத நட்புறவு சங்கத்தின் ஊடாக அனுராதபுரம் மஹவிலிச்சி பிரதேசத்திற்கு நீர் சுத்தீகரிப்பு நிலையம்

Mithuna- September 23, 2025

மஹவிலிச்சி பிரதேச செயலகத்தின் ஒயாமடுவ கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பெருங்குளம் கிராமத்தின் மைத்ரீ விகாரையில் அமைக்கப்பட்ட நீர் சுத்தீகரிப்பு நிலையம், மத அனுஷ்டானங்களுக்கமைய சீனத் தூதுவர் ஷே ஷென் ஹொன்னால் மக்கள் பாவனைக்காக திறந்து ... Read More

அனுராதபுரம் இபலோகம, குஞ்சிகுளம் வாவியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்

Mithuna- August 22, 2025

அனுராதபுரம் இபலோகம குஞ்சிகுளம் வாவியை 82 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர் திலின சமரக்கோன் தலைமையில் நடைபெற்றது. வளமான நாடு – அழகான வாழ்க்கை என்ற குறிக்கோள் ... Read More

ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது

Mithuna- May 4, 2025

அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் மிஹிதுபுர பகுதியில் இருபது கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருட்களுடன் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக  அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று (03) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் ... Read More

அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும்

Mithuna- April 3, 2025

நாட்டின் வரலாற்று சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கைக்கு மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்து என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் ... Read More

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Mithuna- March 25, 2025

ஒரு கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா போதைப் பொருளை மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று ... Read More