Tag: arrest

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு ; 650 பேர் கைது

Mithuna- April 9, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (08) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 650 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,326 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 18 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

வலம்புரி சங்கை விற்க முயன்ற சந்தேக நபர் கைது

Mithuna- April 9, 2026

களுத்துறை பணிமனை அருகே வலம்புரி சங்கு ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று (08) மதியம் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குழு, கிடைத்த ரகசியத் தகவலின் ... Read More

முன்னாள் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கைது

Mithuna- April 9, 2026

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னர், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கிழக்கு சிட்னியின் மரூப்ரா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பொலிஸ் ... Read More

போதைப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கைது

Mithuna- April 8, 2026

போதைப்பொருட்களை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அனுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாத்தளை சந்தி பகுதியில் திங்கட்கிழமை(06) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 604 பேர் கைது

Mithuna- April 7, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (06) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 604 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 27,004 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 25 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

ரூபவாஹினி முன்னாள் தலைவர், பணிப்பாளர் கைது

Mithuna- April 7, 2026

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தேவப்பிரியா அபேசிங்க ஆகியோர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 1,030 பேர் கைது

Mithuna- April 6, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (05) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 1030 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ... Read More