Tag: arrest
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 512 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 512 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 29,033 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 10 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More
பாதுகாக்கப்பட்ட தாவரம் கடத்தல் முயற்சி ; சீனப் பிரஜை கைது
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக ‘கொத்தல ஹிம்புட்டு’ தாவரத்தை சீனாவுக்கு கடத்த முயன்ற சீன நாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய ... Read More
உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு ; இருவர் கைது
தம்பலகமுவ – மொல்லிப்போத்தானா பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் கையிருப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர்களிடமிருந்து ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளுடன் நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கொண்டு வந்த 4 பயணப் ... Read More
நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 468 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று புதன்கிழமை (01) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 468 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 28,996 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 11 பேர் குற்றங்களுடன் ... Read More
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது
சுமார் 72 இலட்சம் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளை நாட்டிற்குள் கொண்டு வர முயன்ற சீனப் பிரஜை ஒருவர் இன்று (02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சீனாவைச் ... Read More
பதிவு செய்யப்படாத உரிமங்களுடன் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது
பதிவு செய்யப்படாத உரிமங்களுடன் வாகனங்களை வைத்திருந்த மூன்று நபர்களை மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். போலி ஆவணங்களைத் தயாரித்து வாகனக் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒரு சந்தேக நபர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ... Read More

