Tag: arrest

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; ஒரே நாளில் 931 பேர் கைது

Mithuna- March 26, 2026

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 931 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.  அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதல் ; இருவர் கைது

Mithuna- March 26, 2026

சுமார் 10 கோடி ரூபாவிற்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய “குஷ்” போதைப்பொருள் தொகையை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் ... Read More

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன பிரஜை கைது

Mithuna- March 25, 2026

சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடமிருந்து 1,300 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய ... Read More

 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

Mithuna- March 25, 2026

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு வரி செலுத்தாமல் வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்டுகளுடன் இருவர் இன்று (25) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ... Read More

மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்து விற்ற மருந்தக உரிமையாளர் கைது

Mithuna- March 25, 2026

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் இளைஞர்களுக்கு மருந்து மாத்திரைகளை விற்ற குற்றச்சாட்டில், ஹட்டன் நகரில் உள்ள மருந்தக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையை ஹட்டன் கோட்ட ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ... Read More

அனுமதியின்றி எரிபொருள் சேமிப்பு ; ஒருவர் கைது

Mithuna- March 25, 2026

மொரகஹஹேன கோனபால பகுதியில் உரிமம் இன்றி எரிபொருள் வைத்திருந்த நபர் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊழல் ஒழிப்புப் படை அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக ... Read More

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; 374 பேர் கைது

Mithuna- March 23, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (22) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 374 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 25,414 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 20 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More