Tag: arrest
முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க கைது
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் ... Read More
யாழில் ஆலயச் சிலை சேதம் ; ஒருவர் கைது
யாழ்ப்பாணம் சரவணை பகுதியில் உள்ள ஆலயத்தில் உருவச்சிலையை உடைத்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சரவணை செல்லக்கதிர்காமம் ஆலயத்தில் உள்ள உருவச்சிலை நேற்று சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கண்காணிப்பு கமரா காட்சிகளின் அடிப்படையில் ... Read More
நாடளாவிய பொலிஸ் சுற்றிவளைப்பு ; 551 பேர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (09) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 551 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது 30,835 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களில் 21 ... Read More
ரத்மலானையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
ரத்மலானை பகுதியில் 100 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மவுண்ட் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள் குழு மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் ... Read More
போதைப்பொருளுடன் இளைஞன் கைது
கண்டி – தவுலகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தெஸ்ஸ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை (07) மாலை இலங்கை காவல்துறையின் கண்டி பொலிஸ் ... Read More
கோடாவுடன் ஒருவர் கைது
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடவில பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது இடம்பெற்றதாக இலங்கை பொலிஸ் ... Read More
யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற இருவர் கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றின் மூலம் தங்கம் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ... Read More

