Tag: arrest

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தன கைது

Mithuna- March 9, 2026

243.8 மில்லியன் ரூபாய் மதிப்பிலான சட்டவிரோத சொத்துக்களை சேர்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள சொத்து ... Read More

500 லீற்றர் மண்ணெண்ணையை சட்டவிரோதமாக பதுக்கிய நபர் கைது

Mithuna- March 9, 2026

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையம் அருகே, நேற்றைய முன் தினம் 500 லீற்றருக்கு மேற்பட்ட மண்ணெண்ணையை சட்டவிரோதமாக பதுக்கிய சந்தேக நபரும், அதை பயன்படுத்திய வாகனமும் பருத்தித்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். ... Read More

சட்டவிரோத தேக்கமரக் குற்றிகள் கடத்தல் ; ஒருவர் கைது

Mithuna- March 9, 2026

வன்னி பகுதியில் இருந்து சட்டவிரோதமாக தேக்கமரக் குற்றிகளை ஏற்றிவந்த பாரவூர்தி ஒன்றை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ம. கோணேஸ்வரன் தலைமையில் இயங்கும் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ... Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

Mithuna- March 9, 2026

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது ... Read More

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 568 பேர் கைது

Mithuna- March 8, 2026

நாடளாவிய ரீதியில் நேற்று (07) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, 568 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 26,895 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 15 பேர் குற்றங்களுடன் தொடர்புடைய ... Read More

ஹோமாகமவில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- March 8, 2026

ஹோமாகம பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹோமாகம குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (07) பகலில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ... Read More

ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Mithuna- March 8, 2026

குருநாகல் – தித்தவெல்ல, அலஸ்வத்த பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (07) இரவு குருநாகல் பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றதாக ... Read More